Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றினால் மேலும் நான்கு பேர் மரணம்!!!



இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.
Powered by Blogger.