Header Ads

Breaking News
recent

பிரதேச சபைத் தலைவர்கள் இருவர் தற்காலிகமாக பணி இடைநீக்கம்



வெலிகந்த மற்றும் ரம்பேவ பிரதேச சபைத் தலைவர்கள் இருவர் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



அவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் வரை இவ்வாறு தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Powered by Blogger.