( கிண்ணியா - முனீஸ்)இன்று கிண்ணியா MOH Dr.MHM.றிஸ்வி அவர்களின் மேற்பார்வையின் கிழ் உப்புவெளி MOH Office இல் இருந்தும் குறிஞ்சாக்கேணி MOH Office இல் இருந்தும் வருகை தந்த MOH, PHI களின் உதவியுடன் கிண்ணியாவில் Rapid Antigen Test, PCR Test போன்றவை எடுக்கப்பட்டது.