Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் முகக்கவசம் அணியதவர்களுக்கு கட்டாய PCR பரிசோதனை!!!!


திருகோணமலை நகர எல்லையில் முக கவசம் அணியதவர்களுக்கு தற்போது கட்டாய PCR மற்றும் Antigen பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருகோணமலை உப்புவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.புத்ரா அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது 

திருகோணமலை உப்புவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.புத்ரா  அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இன்றைய தினம் உப்புவெளி பிரதேசத்திற்குட்பட்ட  மட்க்கோ சந்தியில் இருக்கின்ற சில வர்த்தக நிலைய உறுப்பினர்களுக்கு பரிசோதனை எடுக்கும் நொக்கிலும் விதியில் முக கவசம்அணியதவர்களுக்கும்  கட்டாய PCR மற்றும் Antigen பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். 



மேலும் இவ் செயட்பட்டிட்க்கு PHI தவராசா சேகரன்,PHI உதயகுமார் மற்றும் PHI சிசிதரன் அகியோர் கலந்து கொண்டதுடன் இப்புவெளி போலீஸ் அதிகாரி SI காயஸ்கன் அகுரம்போட அவார்களும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குகின்றனர் 
Powered by Blogger.