மட்டக்களப்பின் பிரபல்ய Super Market ஒன்று கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு!!!!
மட்டக்களப்பின் பிரபல்ய பல்பொருள் அங்காடி ஒன்று சற்று முன்னர் கொரோனா நோய் பரவும் ஆபத்து காரணமாக கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இன்று (08) வெள்ளிக்கிழமை முதல் (20)ஆம் திகதி புதன்கிழமை வரை பொதுச்சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது .
மேலும் இவ் செயற்பாடு கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று பரவும் சிவப்பு வலயமாக மட்டக்களப்பு பிரதேசம் குறிப்பிடப்பட்டதன் பிற்பாடு இவ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
