Header Ads

Breaking News
recent

10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!!!



10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை - கம்சபா சந்தியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவிற்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Powered by Blogger.