Header Ads

Breaking News
recent

நாட்டின் கொவிட் மரண எண்ணிக்கை 409 ஆக உயர்வு!!!!



நாட்டில் மேலும் 6 கொவிட் மரணங்கள் பதிவாகியிருப்பதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டின் கொவிட் மரண எண்ணிக்கை 409 ஆக உயர்வடைந்துள்ளது.
Powered by Blogger.