Header Ads

Breaking News
recent

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது!!!



நாட்டில் மேலும் 223 பேருக்கு தொற்றுறுதியாகியதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 80,000 கடந்துள்ளது.

இதனடிப்படையில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 80,222 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.