Header Ads

Breaking News
recent

தம்பலகாமம் பத்தினிபுரம் பனம் பொருள் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையம்!

பனம் பொருள் உற்பத்தியாளர்களின் WRDS விற்பனை நிலையத்தினை மேலும் விருத்தி செய்வது தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது, இக்கூட்டத்தில் வேறு சில பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாகவும், அப் பொருட்களுக்கு பெறுமதி சேர், சந்தைபடுத்தல் தொடர்பாகவும், பயிற்சி வகுப்புகளை, ஆரம்பிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடி முடிவெடுக்கபட்டது.





Powered by Blogger.