Header Ads

Breaking News
recent

கொவிட் தொற்றினால் சபாநாயகர் மரணம்!!!!


இலங்கையின் முன்னாள் சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார காலமானார்.

கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், கடந்த சில தினங்களாக IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 
சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த முன்னாள் சபாநாயகர் W. J. M. லொக்குபண்டார  இன்று தனது 81 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.