இன்று (17) சற்றுமுன் காத்தான்குடியில் விசேட அதிரடிப்படையினரின் திடீர் சோதனையில் பாவனைக்குதவாத ஆயிரக்கணக்கான கிலோகிராம் தேயிலைத் தூள் பக்கெற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில் தரமற்ற தேயிலைத் தூளை விநியோகித்த காத்தான்குடியில் உள்ள பிரபல தேயிலை விற்றபனை நிலையமொன்று சற்றுமுன் சீல் வைக்கப்பட்டது.