வத்தளை − ஹேக்கித்த ஆலயத்தில் தீ பரவியுள்ளது.தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு பிரிவினர் வருகைத் தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை