Header Ads

Breaking News
recent

இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை!!!!!


அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் என்டிஜன் கொரோனா பரிசோதனையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் இன்று தொடக்கம் அப்பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.