Header Ads

Breaking News
recent

கிண்ணியா குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி விசேட கலந்துரையாடல்!!!!


திருகோணமலை - கிண்ணியா- குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி DR AMM Ajeeth அவர்களின் தலைமையில் இன்று (16) அலுவலகத்தை மேம்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் AL- Hithumathul Umma Foundation பணிப்பாளர் மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் covid 19 கட்டுப்படுதலுக்கான செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.