Header Ads

Breaking News
recent

இம்ரான் கானின் வருகைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!!


இம்ரான் கானின் இலங்கை வருகை மற்றும் இலங்கையின் நாகதீபம் உள்ளிட்ட மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் கொழும்பில் இடம்பெற்று வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமும் ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றபோது பிடிக்கப்பட்ட படங்கள்.





Powered by Blogger.