Header Ads

Breaking News
recent

வத்தளை பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தீ பரவல்!!!


வத்தளை-ஹேக்கித்த ஸ்ரீ சுப்ரமணியம் கோவிலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் முதல் ஏற்பட்டுள்ள இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன் தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Powered by Blogger.