Header Ads

Breaking News
recent

இலங்கையில் Covid-19 கொரோனா மரணம் 450 ஆக உயர்வு!!!


நாட்டில் இன்றைய தினம் (22) 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்வடைந்துள்ளது.
Powered by Blogger.