Header Ads

Breaking News
recent

IPL ஏலம், விற்பனையாகாமல் போன இலங்கை வீரர்!!!!


இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் பெரேரா இம்முறை IPL ஏலத்தில் விற்பனையாகவில்லை.

IPL ஏலம் இடம்பெறும் நிலையில், அவருக்கான அடிப்படை பெறுமதியாக 50 லட்சம் இந்திய ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் அவர் ஏலத்தில் விற்பனையாகவில்லை.




Powered by Blogger.