20 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!!!

ராஜபகிரிய பகுதியில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Reviewed by maxmedia
on
March 17, 2021
Rating: 5