Header Ads

Breaking News
recent

41 நாட்களில் இளம் தம்பதிகள் தூக்கிட்டு மரணம்...! ஏறாவூர் பொலிஸ் பிரிவு களுவங்கேணியில் சம்பவம்...!


காரைதீவை சேர்ந்த இளைஞனும், களுவங்கேணியை சேர்ந்த யுவதியும் காதலித்து 20-06-2020. அன்று திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி ஏழு மாதங்களுக்குள் கணவரோடு முறன்பட்ட மனைவி 18-01-2021 அன்று தனது வீட்டில் தூக்கிட்டு மரணமானார்.

இதனால் மனஉளைச்சலுக்குள்ளான கணவர், மனைவியின்

41 ஆம் நாள் மதச்சடங்கை முடித்துவிட்டு தானும் தூக்கிட்டு மரணித்த சோக சம்பவம் 02-03-2021 செவ்வாய் மாலை களுவங்கேணியில் இடம்பெற்றது.

03-03-2021 அன்று பிரேத பரிசோதனையின் பின்னர், காரைதீவு இந்து மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Powered by Blogger.