குச்சவெளி பிரதேச செயலகத்தில் நாளை காணிக்கச்சேரி !!!

குச்சவெளி பிரதேச செயலகத்தில் நாளை காணிக்கச்சேரி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
2017ஆம் ஆண்டு விண்ணப்பித்த அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாரும் ஒவ்வொரு கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகத்தில் பெயர்ப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த கால கட்டத்தில் எமக்கான காணி ஆதாரங்களை பெறுவது மிக மிக முக்கியம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அனைவரும் வருகைதருமாறு கேட்டுக்கள்ளப்படுகின்றனர்