சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஏலம் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 600 கிலோகிராம் ஏலம் அங்கு மீட்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு கோடி ரூபா பெறுமதியான ஏலக்காய் பறிமுதல்!!!
Reviewed by maxmedia
on
March 26, 2021
Rating: 5