அநுராதபுர மாவட்டம் கெபிதிக்கொள்ளாவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டவிராவ முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான மகுடம் சூட்டும் வைபவம்...
2021ம் ஆண்டின் புதிய மாணவத் தலைவர்களை தெரிவு செய்து அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அன்மையில் பாடசாலையின் அதிபர் H.K.M மர்சூக் தலைமையில் மிக சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடந்து முடிந்தது..
இந் நிகழ்வின் சிறப்பு அதிதியாக கெபிதிக்கொள்ளாவ கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் கியாஸ் கலந்து கொண்டார்.மேலும் பல ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்..


