Header Ads

Breaking News
recent

கொரோனாவால் மரணித்தவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!!!!


கொரோனாவால் மரணித்தவர்களின் சரீரங்களை கிளிநொச்சி - இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இரணைதீவு பங்குத்தத்தை அருட்தந்தை மடுத்தீன் அடிகளார் இதனை தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.