கிண்ணியா, அண்ணல் நகரைச் சேர்ந்த அப்துல் மஜீத் முகம்மது அனீஸ், சமூக சேவைக்கான "தேசகீர்த்தி " விருதினைப் பெற்றுக் கொண்டார்.நேற்று (28) கொழம்பில் நடைபெற்ற வைபவமொன்றில், மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பு இவருக்கான விருதினை வழங்கியுள்ளது.