Header Ads

Breaking News
recent

இன்று 1451 கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இலங்கையில் இன்று 1451 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரேநாளில் அதிகளவான நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இன்றே என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.