Header Ads

Breaking News
recent

2020 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியீடு



2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை , www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
Powered by Blogger.