Header Ads

Breaking News
recent

சவூதி அரேபியா 80 மெற்றிக் டொன் ஆக்‌ஷிஜன்களுடன் 5000 மருத்துவ தர ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இந்தியாவிட்க்கு அனுப்புகிறது



உயிர்காக்க உதவும் ஆக்‌ஷிஜன் வாயு இன்றி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நூற்றுக்கணக்கானோர் தினமும் உயிரிழந்து வரும் நிலையில் சவூதி அரேபியா உடனடியாக 80 மெற்றிக் டொன் ஆக்‌ஷிஜன்களுடன் மேலும் 5000 மருத்துவ தர ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்புகிறது.

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியமும்(UAE) ஏற்கனவே ஆக்‌ஷிஜன் சிலிண்டர்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.