ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டுள்ளார்.வர்த்தமானி இன்று (08) வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.