Header Ads

Breaking News
recent

கொரோனா பற்றிய அறிகுறிகள் என்ன?


முன்பு வந்த கொரோனாவின் அறிகுறிகள்

1. காய்ச்சல்

2. மூச்சு விடுவதில் சிரமம்

3. வரட்டு இருமல்

4. வாசனை சுவை இல்லாமல் போவது

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

1.பின் கழுத்து வலி

2. கண்கள் எரிச்சல் சிவக்கும் தன்மை

3. தொண்டை வறட்சி

4. வயிற்றுப்போக்கு

5. விரல்கள் நகங்களின் நிறம் மாறுதல்

6.தீவிர தலைவலி

7. தோள்களில் அரிப்பு போன்றவைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களே கவனம் கொள்ளுங்கள்

இதை உங்கள் குடும்பத்தினர்கள் நண்பர்களிடம் எடுத்துச் சொல்லவும், அத்துடன் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துங்கள்

இந்த செய்தியை அதிகம் பகிருங்கள்.
Powered by Blogger.