Header Ads

Breaking News
recent

சிரிப்பை நிறுத்திய சின்ன கலைவாணர் விவேக்!!!




நேற்றைய தினம் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (17) காலை 5 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி தனது 59 வது வயதில் உயிரிழந்தார்.


இயக்குநர் சிகரம் பாலசந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் விவேக்.

நகைச்சுவை மட்டுமின்றி சிந்தனையை தூண்டும் வகையிலும் நடித்து மக்களை கவந்தவர்


2009ம் ஆண்டு நடிகர் விவேக்கிற்கு இந்திய மத்திய அரசினால் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.