Header Ads

Breaking News
recent

இன்று நள்ளிரவு முதல் நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளதாக அறிவிப்பு!!!



குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.