திருகோணமலை மாவட்டத்திற்கு பெருமை!!!

அன்மையில் சூயஸ் கால்வாய் நீர்வழிப்பாதையில் சிக்கிக்கொண்ட எவர்கிவ்வன் (Evergiven) என்ற சரக்குக் கப்பலை மீட்க நெதர்லாந்தில் இருந்து சென்ற வல்லுநர் குழுவிற்கு தலமை தாங்கிய பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஆழ்கடல் அகழ்வாராட்சி பொறியியல் நிபுணர் அகிலன் அவர்கள் இவர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதில் பெருமை கொள்கிறோம்.
