கிண்ணியாவில் கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

(கிண்ணியா நிருபர் - முனீஸ்)
கிண்ணியா - காக்காமுனை பகுதியில் சற்று முன்னர் கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

Reviewed by maxmedia
on
April 26, 2021
Rating: 5