Header Ads

Breaking News
recent

பொது நிர்வாகத் துறையில் முதுமானிப் பட்டம் : கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர்...

யுனைடெட் கிங்ஸ் விளையாட்டு கழகத்தின் சிரேஸ்ட ஆலோசகர், கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் நூர்தீன் முஹமட் நாவ்பீஸ் (SLAS) அவர்கள் பொது நிர்வாகத் துறையில் முதுமானிப் பட்டம் (Master's Degree) பெற்றுள்ளார்.

அன்னாரின் சேவை தொடர வாழ்த்துவதோடு, அவரது உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் மென்மேலும் சிறப்பாக்கி வைக்க வேண்டுமென இறைவனை பிராத்திக்கிறோம்.



Powered by Blogger.