Header Ads

Breaking News
recent

திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு !!!



கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளையும் மீள அறிவிக்கும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.பாடசாலைகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாடசாலைகளில் மீள ஆரம்பிக்கும் திகதி எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.