Header Ads

Breaking News
recent

தனது பயணத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம் : சஜித்



தனது பயணத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் இருப்பின் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தை போன்று தன்னுடைய பயணத்திற்கு யாரும் இடையூறு விளைவிக்க இடமளிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.