தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!!!

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.