Header Ads

Breaking News
recent

பொய்யான தகவல்களை பகிர்ந்த இளைஞர் ஒருவர் கைது!!!



சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பகிர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் கம்பளையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.