Header Ads

Breaking News
recent

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு அரச சார்பாற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் நிர்மணிக்கப்படவுள்ள இலவச வீட்டு!!!


கப்பல் துறை பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு அரச சார்பாற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் நிர்மணிக்கப்படவுள்ள இலவச வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ நவ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




Powered by Blogger.