Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!!!



திருகோணமலை மாவட்டத்தின் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி சுமேதகம்புர, கோவிலடி , லிங்கநகர் ,காவச்சிகுடா சீனங்குடா, ஆகிய பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பகுதிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
Powered by Blogger.