MAX தமிழின் இன்றைய இரவு நேர பிரதான செய்தி | 26.04.2021
திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று இரவு முதல் முடக்கம்.
திருகோணமலை உள்பட மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மூட நடவடிக்கை.
Sri Lanka Tamil News | MAX தமிழின் இன்றைய இரவு நேர பிரதான செய்தி | 26.04.2021