Header Ads

Breaking News
recent

திருகோணமலை மாவட்டத்தில் 13 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!!!



ஜனாதிபதி ஆயிரம் மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்த உள்ளார். இந்த எண்ணக்கருவுக்கு அமைய திருகோணமலை மாவட்டத்தில் 13 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் ஆக தரம் உயர்த்தப்பட உள்ளன.

ஜூன் மாதம் பத்தாம் திகதி தொடக்கம் இவை தேசிய பாடசாலைகள் தரம் உயர்த்தப்படுகின்றன. மேலும் 3 பாடசாலைகள் தரம் உயர்த்தப்படுவதற்கு கல்வி அமைச்சால் சிபார்சு செய்யப்பட்டு உள்ளது.

01.உவர்மலை விவேகானந்தா கல்லூரி,

02.அபயபுர மகாவித்தியாலயம்,

03.ஸாஹிரா மகா வித்தியாலயம், 04.புல்மோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம்,

05.ஈச்சிலம்பற்று ஸ்ரீ செண்பகா மகா வித்தியாலயம்,

06.கந்தளாய் மத்திய மகாவித்தியாலயம்,

07.கந்தளாவ மகா வித்தியாலயம், 08.கந்தளாய் மகாவலிகம மகா வித்தியாலயம்,

09.மூதூர் பெண்கள் முஸ்லிம் கல்லூரி,

10.வானாறு புகாரி மகாவித்தியாலயம்,

11.ஹோமரன்கடவல மத்திய மகா வித்தியாலயம்,

12.மகாதிவுள்வெவ மகாவித்தியாலயம்,

13.பதவி பளுகஸ்க வங்குவ மகா வித்தியாலயம்.
Powered by Blogger.