Header Ads

Breaking News
recent

இன்று 22 கொவிட் மரணங்கள் பதிவு !!!


இலங்கையில் இன்று 22 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.


இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரே நாளில் இன்றைய தினமே அதிகளவான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, நேற்றும் 19 மரணங்கள் பதிவாகியிருந்தன.
Powered by Blogger.