Header Ads

Breaking News
recent

24, 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு!!!



எதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 24ஆம் திகதி நாடுதழுவிய நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதோடு, 25ம் திகதி அதிகாலை 04 மணிக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விலக்கப்பட்டு, மீண்டும் அதேநாள் இரவு 11 மணிக்கு நாடுதழுவிய நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.