Header Ads

Breaking News
recent

ஜாமிஆ நழீமியா இஸ்லாமிய கல்வி நிலையம் கொரோனா சிகிச்சை மையமாகியது - 270 பேருக்கு முழு வசதிகளுடன் ஏற்பாடு.






பேருவளை ஜாமிஆ நழீமியா கலாபீடம் கோவிட் 19 சிகிச்சை வசதி நிலையமாக தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிறுவனத்தில் 270 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

அமைச்சர் ரோஹிதா அபேகுணவர்தன இன்று தற்காலிகமாக சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தை ஆய்வு செய்தார்.



Powered by Blogger.