Header Ads

Breaking News
recent

இன்றைய தினம் கொரோன தொற்றினால் இதுவரை 29 மரணங்கள் பதிவாகின....


இன்றைய (26) நாள் 29 கொரோனா மரணங்கள் பதிவு. இதன்படி இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1298 ஆக அதிகரிக்கின்றது.

இதேவேளை இன்றைய தினம் மேலும் 2325 புதிய தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.