Header Ads

Breaking News
recent

இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 7316 பேர் கைது!!!



கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

அதற்கமைய, நேற்றுவரை 7316 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.