Header Ads

Breaking News
recent

புனித மக்காவின் 'ஹஜ்ருல் அஸ்வத் கல்- Black Stone ' புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டது சவுதி அரேபியா!!!


புனித மக்காவின் Black Stone புகைப்படத்தை வெளியிட்டது சவூதி அரேபியா. விசேஷமாக பதப்படுத்தப்பட்ட உயர் தெளிவுத்திறன் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அல்-ஹஜர் அல்-அஸ்வத், அல்லது பிளாக் ஸ்டோன், மக்காவில் காபாவின் மூலையில் அமைக்கப்பட்ட பண்டைய புனித கல்லின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கடந்த 3-ம் திகதி சவூதியரேபியா வெளியிட்டது. இது சுவர்க்கத்தின் கல் ஆகும்.

The images of al-Hajar al-Aswad, or the Black Stone, are up to 49,000 megapixels in size and took more than 50 hours to photograph and develop, the General Presidency for the Affairs of the Saudi Grand Mosque and the Prophet's Mosque said in a press release Monday.

مسند أحمد بن حنبل
13974 – حدثنا عبد الله حدثني أبي ثنا يحيى بن سعيد عن شعبة ثنا قتادة عن أنس قال : الحجر الأسود من الجنة تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : அஹ்மத் 13434

எனவே அஹ்மத், நஸாயீ ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையாக உள்ளதால் ஹஜருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல் என்று நாம் நம்ப வேண்டும்.

தகவல் சேகரிப்பு:
மெளலவி.சிம்லி ஆதம் (நஹ்ழி)



Powered by Blogger.