Header Ads

Breaking News
recent

கிண்ணியா தள வைத்தியசாலைக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மருத்துவ உபகரணங்கள் கையளித்தார்.



திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட கிண்ணியா தள வைத்தியசாலைக்கு அவசியமாக தேவைப்பட்ட டிஃபிப்ரிலேட்டர்

[Defibrillator] மற்றும் போர்ட்டபிள் வென்டிலேட்டர்

[Portable Ventilator] ஆகிய மருத்துவ உபகரணங்களை இன்று [22.05.2021] வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் ஜிப்ரியிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கையளித்தார்.
Powered by Blogger.